நெல்லை ஆட்சியருக்கு தேசிய விருது

நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளையும் புவி சார் அமைப்புடன் இணைத்து சிறப்பாக செயல்பட்டதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷூக்கு தேசிய விருது வழங்கப்பட்டு உள்ளது
நெல்லை ஆட்சியருக்கு தேசிய விருது
x
நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளையும் புவி சார் அமைப்புடன் இணைத்து சிறப்பாக செயல்பட்டதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர்  ஷில்பா பிரபாகர் சதீஷூக்கு தேசிய விருது வழங்கப்பட்டு உள்ளது. புதுடெல்லியில் மத்திய மின்னணு துறை சார்பில் நடைபெற்ற விழாவில் ஷில்பாவுக்கு, டிஜிட்டல் " டிரான்ஸ்பார்மேசன் விருது" வழங்கி, கவுரவிக்கப்பட்டது.  


Next Story

மேலும் செய்திகள்