நீங்கள் தேடியது "Tirunelveli Tamil Peoples in Kerala"

தமிழர்களை கேரளா அரசு கண்டு கொள்வதில்லை - வெள்ளத்தில் சிக்கிய தமிழர் குற்றச்சாட்டு
16 Aug 2018 9:25 AM GMT

"தமிழர்களை கேரளா அரசு கண்டு கொள்வதில்லை" - வெள்ளத்தில் சிக்கிய தமிழர் குற்றச்சாட்டு

கேரளாவிற்கு வேலைக்காக சென்ற, நெல்லை மாவட்டம் கீழகலங்கல் பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர், பந்தனம்திட்டா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.