நீங்கள் தேடியது "Tirunelveli Puddle"
25 Sep 2018 5:12 AM GMT
குளத்தை தூர்வாரக்கோரி குளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளால் மூடப்பட்டுள்ள அந்த குளத்தை தூர்வாரக்கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் குளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.