நீங்கள் தேடியது "tirunelveli district news"
20 Dec 2019 10:17 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : மேலப்பாளையத்தில் முழு கடையடைப்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி நெல்லை மேலப்பாளையத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. வாகனங்களும் பெரும்பாலும் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
30 Nov 2019 4:52 PM IST
நெல்லை மாவட்டத்தில் ரூ. 26,000 மோசடி செய்து தப்பிய மலேசிய நாட்டினர்
நெல்லை மாவட்டம் காவல் கிணறு பஜாரில் உள்ள உரக்கடையில், மேஜிக் மூலம் 26 ஆயிரம் ரூபாய் பதுக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

