நீங்கள் தேடியது "Tirumalai"

திருப்பதி - திருமலைக்கு மின்சார பேருந்துகள்
20 Jun 2021 6:06 AM GMT

திருப்பதி - திருமலைக்கு மின்சார பேருந்துகள்"

திருப்பதி, திருமலை இடையே விரைவில் மின்சார பேருந்துகளை இயக்க, ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நூறு மின்சார பேருந்துகளை வாங்க, அம்மாநில அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

திருப்பதியில் கார் கண்ணாடிகளை உடைத்து தொடர் கொள்ளை
1 Oct 2018 5:17 AM GMT

திருப்பதியில் கார் கண்ணாடிகளை உடைத்து தொடர் கொள்ளை

திருப்பதியிலும், திருமலையிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து செல்போன் மற்றும் கேமராக்களை திருடி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.