நீங்கள் தேடியது "Tiruchirappalli Thiruvanaikoil Temple"
26 May 2019 4:11 PM GMT
ஒரு லட்சம் ரூபாயில் ஷவரில் உற்சாக குளியல் போடுகிறது கோயில் யானை
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருச்சி திருவாணைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் உள்ள யானை அகிலாவுக்கு ஒரு லட்சம் ரூபாயில் குளியல் ஷவர் அமைக்கப்பட்டுள்ளது.