ஒரு லட்சம் ரூபாயில் ஷவரில் உற்சாக குளியல் போடுகிறது கோயில் யானை
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருச்சி திருவாணைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் உள்ள யானை அகிலாவுக்கு ஒரு லட்சம் ரூபாயில் குளியல் ஷவர் அமைக்கப்பட்டுள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருச்சி திருவாணைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் உள்ள யானை அகிலாவுக்கு ஒரு லட்சம் ரூபாயில் குளியல் ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. 17வது பிறந்தநாளை கொண்டாடிய யானை அகிலாவிற்கு பிறந்த நாள் பரிசாக இந்த ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடுமையான வெயில் காரணமாக, அதில் இருந்து தப்பிப்பதற்காக, அந்த ஷவரில் யானை அகிலா, உற்சாக குளியல் போடுகிறது.
Next Story