நீங்கள் தேடியது "tiruchendur flood"

திருச்செந்தூர்: குடியிருப்பை சூழ்ந்துள்ள மார்பளவு மழை நீர்
2 Dec 2019 12:54 PM IST

திருச்செந்தூர்: குடியிருப்பை சூழ்ந்துள்ள மார்பளவு மழை நீர்

திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலை பகுதியில் உள்ள சுனாமி நகர் பகுதியில் மார்பளவுக்கு மழை நீர் சூழ்ந்துள்ளதால் பெரும் அவதி அடைந்துள்ளனர்.