நீங்கள் தேடியது "Tindivanam Kanja"

எரிசாராயம், கஞ்சா பதுக்கி வைத்த கணவன், மனைவி கைது
6 Sept 2019 8:44 AM IST

எரிசாராயம், கஞ்சா பதுக்கி வைத்த கணவன், மனைவி கைது

திண்டிவனம் சஞ்சீவராயன்பேட்டையில், எரிசாராயம் மற்றும் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்று வந்த கணவன் மனைவியை போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.