நீங்கள் தேடியது "Time Of Vegetable And Fruit Market Changed"

தந்தி தொலைக்காட்சி செய்தி எதிரொலி - காய், பழ சந்தை நேரம் மாற்றியமைப்பு
3 Jun 2021 2:26 PM GMT

தந்தி தொலைக்காட்சி செய்தி எதிரொலி - காய், பழ சந்தை நேரம் மாற்றியமைப்பு

தந்தி தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக, மதுரை மாட்டுத்தாவணியில் பழம் மற்றும் காய்கறி மார்க்கெட்கள் தனித்தனியாக இயங்க, மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.