நீங்கள் தேடியது "tik tok fake accounts"

அதிகரித்து வரும் டிக் டாக் போலி கணக்குகள் - பணம் சுருட்டும் கும்பலால் அதிர்ச்சி
15 March 2020 9:42 AM IST

அதிகரித்து வரும் டிக் டாக் போலி கணக்குகள் - பணம் சுருட்டும் கும்பலால் அதிர்ச்சி

சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள டிக்டாக் செயலியில் தற்போது கவர்ச்சி பெண்களின் பெயரில் போலியான கணக்குகளை உருவாக்கி, மோசடிகள் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.