நீங்கள் தேடியது "thunder attack death"
17 Oct 2019 8:26 AM IST
இடி தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம்
புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் கிராமத்தில் இடி தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு, தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
