இடி தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம்

புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் கிராமத்தில் இடி தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு, தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
இடி தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம்
x
புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் கிராமத்தில் இடி தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு,  தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதன்படி,  உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு,  நேரில் சென்று ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் கந்தர்வகோட்டை எம்எல்ஏ ஆறுமுகம் இருவரும் தலா 4 லட்ச ரூபாய்க்கான காசோலையை  வழங்கினர்.Next Story

மேலும் செய்திகள்