நீங்கள் தேடியது "Thousand Police Rally in Pudukkoottai"

புதுக்கோட்டையில் ஆயிரம் போலீசார் பேரணி
14 April 2019 6:40 PM GMT

புதுக்கோட்டையில் ஆயிரம் போலீசார் பேரணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாப்பான வாக்குப் பதிவுக்கு ஏதுவாக 240 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டனர்.