நீங்கள் தேடியது "Thoothukudi Sterlite Case TN Govt High Court"

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரும் வழக்கு விசாரணை நிலையை தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
26 Aug 2019 9:13 PM GMT

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரும் வழக்கு விசாரணை நிலையை தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான சிபிஐ மற்றும் விசாரணை ஆணையத்தின் விசாரணை நிலையை தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.