நீங்கள் தேடியது "thoothukudi family problems"

கணவன் மனைவி பிரச்சினையில் கட்டப் பஞ்சாயத்து - மிரட்டி பணம் பறிக்க முயன்ற அரசியல் பிரமுகர்
8 March 2020 10:48 AM IST

கணவன் மனைவி பிரச்சினையில் கட்டப் பஞ்சாயத்து - மிரட்டி பணம் பறிக்க முயன்ற அரசியல் பிரமுகர்

தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் சுலைமான்சேட், தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.