நீங்கள் தேடியது "thol thirumavalavan speech"

மத சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் - திருமாவளவன்
4 Oct 2018 10:20 AM GMT

மத சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் - திருமாவளவன்

திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.