நீங்கள் தேடியது "thiruvettanallur"
2 Jun 2020 5:43 PM IST
திருவேட்டநல்லூரில் அரசுப் பள்ளியின் கதவை உடைத்து கணினி திருட்டு
திருவேட்டநல்லூரில் உள்ள அரசு பள்ளியின் கதவை உடைத்து ஐம்பதாயிரம் மதிப்புள்ள கணினி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
