நீங்கள் தேடியது "thiruvarur protest for vijaisethubathi issue"

நடிகர் விஜய்சேதுபதிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் - மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை வேண்டும்
22 Oct 2020 4:57 PM IST

நடிகர் விஜய்சேதுபதிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் - "மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை வேண்டும்"

நடிகர் விஜய்சேதுபதி குடும்பத்தினர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.