நீங்கள் தேடியது "Thiruvarur Passanger Train Public Welcome"

பயணிகள் ரயிலுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு
1 Jun 2019 10:57 AM GMT

பயணிகள் ரயிலுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

திருவாரூர் - காரைக்குடி இடையே 10 ஆண்டுகளுக்கு பின், பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், திருத்துறைப் பூண்டியில் அந்த ரயிலுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.