பயணிகள் ரயிலுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

திருவாரூர் - காரைக்குடி இடையே 10 ஆண்டுகளுக்கு பின், பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், திருத்துறைப் பூண்டியில் அந்த ரயிலுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பயணிகள் ரயிலுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு
x
திருவாரூர் - காரைக்குடி இடையே 10 ஆண்டுகளுக்கு பின், பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், திருத்துறைப் பூண்டியில் அந்த ரயிலுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனிடையே, ரயில் வருகைக்காக திருத்துறைப்பூண்டி- திருச்சி நெடுஞ்சாலையில் ரயில்வே கேட் மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்