நீங்கள் தேடியது "thiruvarur clash police investication"

நகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல் - சிசிடிவி கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை
11 May 2020 1:58 PM IST

நகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல் - சிசிடிவி கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணி முடித்து வீட்டிற்கு சென்ற நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாச்சலம் என்பவர் மீது பாமக நகர செயலாளர் தாக்குதல் நடத்தியுள்ளார்.