நகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல் - சிசிடிவி கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணி முடித்து வீட்டிற்கு சென்ற நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாச்சலம் என்பவர் மீது பாமக நகர செயலாளர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
நகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல் - சிசிடிவி கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை
x
திருவாரூர்  மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணி முடித்து வீட்டிற்கு சென்ற நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாச்சலம் என்பவர் மீது பாமக நகர செயலாளர் தாக்குதல் நடத்தியுள்ளார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட பாமக நகர செயலாளரை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். அதன் CCTV காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்