நீங்கள் தேடியது "Thiruvannamalai student suicide at school"

12-ம் வகுப்பு மாணவன் பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை
22 July 2018 1:58 PM GMT

12-ம் வகுப்பு மாணவன் பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில்12-ம் வகுப்பு மாணவன் பள்ளி மைதானத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.