நீங்கள் தேடியது "thiruvalluvar university exam result 2020"

திருவள்ளுவர் பல்கலை. கேள்வித்தாளில் குழப்பம் - பதில் அளிக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு
18 Sept 2020 2:42 PM IST

திருவள்ளுவர் பல்கலை. கேள்வித்தாளில் குழப்பம் - பதில் அளிக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக இறுதிப் பருவத் தேர்வில், சம்பந்தப்பட்ட பாடத்துக்கு பதிலாக வேறொரு பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், மாணவர்கள் பதில் அளிக்க முடியாமல் தவித்தனர்.