திருவள்ளுவர் பல்கலை. கேள்வித்தாளில் குழப்பம் - பதில் அளிக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக இறுதிப் பருவத் தேர்வில், சம்பந்தப்பட்ட பாடத்துக்கு பதிலாக வேறொரு பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், மாணவர்கள் பதில் அளிக்க முடியாமல் தவித்தனர்.
x
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக இறுதிப் பருவத் தேர்வில், சம்பந்தப்பட்ட பாடத்துக்கு பதிலாக வேறொரு பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், மாணவர்கள் பதில் அளிக்க முடியாமல் தவித்தனர். ஆன்லைன் மூலம் இறுதிப் பருவ மாணவர்களுக்கு, இன்று பிசிக்கல் கெமிஸ்ட்ரி தேர்வு நடந்த நிலையில், அதற்கான கேள்வித்தாளில் முந்தைய செமஸ்டர் தொடர்பான கேள்விகளும், நாளை நடைபெற உள்ள அனல்டிகல் கெமிஸ்ட்ரி பாடத்தின் கேள்விகளும் இடம்பெற்று குழப்பம் ஏற்பட்டது. இதனால், மாணவர்கள் பதில் அளிக்க முடியாமல் குழம்பிப் போயினர்.

Next Story

மேலும் செய்திகள்