நீங்கள் தேடியது "thiruvallur suicide case"
10 May 2020 8:27 AM IST
வட்டி கொடுமையால் நடந்த சம்பவம் - கூலித் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
திருவள்ளூரில் கந்துவட்டி கொடுமையால் கூலித்தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
