நீங்கள் தேடியது "Thirupuvanam Ramalingam Case"
4 May 2019 9:25 AM IST
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டம்
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி உள்ளிட்ட இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தில், தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
3 May 2019 7:40 AM IST
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

