நீங்கள் தேடியது "thirupattur rare piece musrooms"

திருப்பத்தூரில் காணப்படும் அரிய வகை காளான் பாறைகள் - காளான் பாறைகளை பாதுகாக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
8 Sept 2020 10:21 PM IST

திருப்பத்தூரில் காணப்படும் அரிய வகை காளான் பாறைகள் - காளான் பாறைகளை பாதுகாக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் தோக்கியம் கிராமத்தில் காணப்படும் அரிய வகை காளான் பாறைகளை பாதுகாக்க கோரி, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.