திருப்பத்தூரில் காணப்படும் அரிய வகை காளான் பாறைகள் - காளான் பாறைகளை பாதுகாக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் தோக்கியம் கிராமத்தில் காணப்படும் அரிய வகை காளான் பாறைகளை பாதுகாக்க கோரி, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பத்தூரில் காணப்படும் அரிய வகை காளான் பாறைகள் - காளான் பாறைகளை பாதுகாக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
திருப்பத்தூர் மாவட்டம் தோக்கியம் கிராமத்தில் காணப்படும் அரிய வகை காளான் பாறைகளை பாதுகாக்க கோரி, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உலகின் வெகு சில நாடுகளில் மட்டுமே காளான்பாறை, இந்தியாவில் தார் பாலைவனத்தை அடுத்து, திருப்பத்தூரில் மட்டுமே இது காணப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டே கண்டறியப்பட்ட இந்த பாறைகள், எந்த விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பது வருந்த‌த்தக்கது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்