நீங்கள் தேடியது "Thiruparankundam Byelection"

ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திர சேகர ராவ்...
13 May 2019 2:03 PM IST

"ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திர சேகர ராவ்..."

மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசிவரும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், இன்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்திக்க உள்ளார்

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் சரவணன்
1 May 2019 8:02 PM IST

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் சரவணன்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

எம்.எல்.ஏ. இல்லாமல் தொகுதி மக்கள் அவதி -  சரவணன், திமுக
12 March 2019 12:04 AM IST

"எம்.எல்.ஏ. இல்லாமல் தொகுதி மக்கள் அவதி" - சரவணன், திமுக

திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற முடிவு செய்திருப்பதாக கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தேர்தலை நடத்த வேண்டும் - மருத்துவர் சரவணன்
11 March 2019 7:13 PM IST