நீங்கள் தேடியது "Thirumavalavan Meet Edappadi Palaniswami"

சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் - முதலமைச்சரை நேரில் சந்தித்து திருமாவளவன் கோரிக்கை
17 Nov 2019 4:36 PM GMT

"சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும்" - முதலமைச்சரை நேரில் சந்தித்து திருமாவளவன் கோரிக்கை

சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.