நீங்கள் தேடியது "Thirumalairajapuram"

ஒரே நாளில் ஏழு கோயில்களில் கும்பாபிஷேகம் : விழா கோலம் பூண்ட கிராமம்
16 Sep 2018 11:56 AM GMT

ஒரே நாளில் ஏழு கோயில்களில் கும்பாபிஷேகம் : விழா கோலம் பூண்ட கிராமம்

திருவிடைமருதூர் அருகே உள்ள திருமலைராஜபுரத்தில் ஒரே நாளில் ஏழு கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால், கிராமம் முழுவதும் விழா கோலம் பூண்டு காட்சியளித்தது.