நீங்கள் தேடியது "Thevar Jayanthi 2020 Edappadi Palaniswami"

தேவர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை - துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர்கள் பங்கேற்பு
30 Oct 2020 5:46 AM GMT

தேவர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை - துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர்கள் பங்கேற்பு

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.