நீங்கள் தேடியது "Thermocoal Sellur Raju"

என் துறையில் குறையா? - சட்டமன்றத்தில் விவாதிக்க தயார் - செல்லூர் ராஜூ சவால்
10 Jun 2021 12:36 PM GMT

"என் துறையில் குறையா?" - "சட்டமன்றத்தில் விவாதிக்க தயார்" - செல்லூர் ராஜூ சவால்

கொரோனா இறப்பு சான்றிதழே வழங்காமல் எப்படி 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவீர்கள் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

பாவமா, பஞ்சப் பரட்டையாக மனு கொடுக்க வந்துள்ளீர்கள் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சால் சர்ச்சை
21 Nov 2019 1:36 PM GMT

"பாவமா, பஞ்சப் பரட்டையாக மனு கொடுக்க வந்துள்ளீர்கள்" - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சால் சர்ச்சை

பாவமா, பஞ்சப் பரட்டையாக, தலைக்கு எண்ணெய் கூட தேய்க்காமல் மனு கொடுக்க வந்துள்ள, உங்களை பார்க்கும் போது எனக்கே பாவமாக இருக்கிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.