நீங்கள் தேடியது "Theni Youth Request Peoples"

சுற்றித்திரியும் பொது மக்கள் - பொதுமக்களின் காலில் விழுந்து கெஞ்சிய இளைஞர்கள்
30 March 2020 3:31 AM GMT

சுற்றித்திரியும் பொது மக்கள் - பொதுமக்களின் காலில் விழுந்து கெஞ்சிய இளைஞர்கள்

தேனி மாவட்டம், பெரியகுளம் சுற்று வட்டார பகுதிகளில் சாலைகளில் சுற்றியும் பொதுமக்களின் கால்களில் இளைஞர்கள் விழுந்து வீட்டிலேயே இருக்க வேண்டி கொண்டனர்.