நீங்கள் தேடியது "Theni Forest Department"

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மலை கிராம மக்கள்
7 Jan 2019 10:10 AM GMT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மலை கிராம மக்கள்

மலை கிராம மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.