நீங்கள் தேடியது "Theft In Thiruvanmiyur Temple"

ரூ.1 போட்டுவிட்டு உண்டியல் பணம் கொள்ளை -  சிசிடிவி காட்சி வெளியீடு
16 Oct 2020 9:02 AM GMT

ரூ.1 போட்டுவிட்டு உண்டியல் பணம் கொள்ளை - சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னையில் பிரசித்தி பெற்ற மருந்தீஸ்வரர் கோயிலில் ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டு உண்டியல் பணத்தை, இளைஞர் ஒருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.