நீங்கள் தேடியது "Theater 100 percentage Seat issue"
7 Jan 2021 5:33 PM IST
"திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி - விதிமீறல்" - மத்திய உள்துறை செயலாளர் தமிழக அரசுக்கு கடிதம்
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை அனுமதி அளித்திருப்பது விதிமீறல் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.
