நீங்கள் தேடியது "ThanthiTVA"

பீகாரில் கொரோனா உயிரிழப்பில் புதிய உச்சம் : காரணம் என்ன?
10 Jun 2021 2:31 PM GMT

பீகாரில் கொரோனா உயிரிழப்பில் புதிய உச்சம் : காரணம் என்ன?

பீகாரில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை பற்றி தணிக்கை செய்யப்பட்ட பின், மொத்த எண்ணிக்கையின் அளவு 72 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உயிரிழப்பு எண்ணிக்கை ஒரே நாளில் புதிய உச்சம் தொட்டுள்ளது.

மாஸ்க் போடாமல் வந்த ஆசாமி - காவலரை வம்புக்கு இழுத்த காட்சி
9 Jun 2021 11:06 AM GMT

மாஸ்க் போடாமல் வந்த ஆசாமி - காவலரை வம்புக்கு இழுத்த காட்சி

நாகையில் போதையில் வந்த ஒருவர் காவலரை பணி செய்ய விடாமல் அலப்பறை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கதிர் ஆனந்துக்கு ஆதரவாக ஸ்டாலின் தீவிர பிரசாரம்
2 Aug 2019 2:40 AM GMT

கதிர் ஆனந்துக்கு ஆதரவாக ஸ்டாலின் தீவிர பிரசாரம்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.