மாஸ்க் போடாமல் வந்த ஆசாமி - காவலரை வம்புக்கு இழுத்த காட்சி
பதிவு : ஜூன் 09, 2021, 04:36 PM
நாகையில் போதையில் வந்த ஒருவர் காவலரை பணி செய்ய விடாமல் அலப்பறை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகையில் போதையில் வந்த ஒருவர் காவலரை பணி செய்ய விடாமல் அலப்பறை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் கவிவர்மன் உள்ளிட்ட போலீசார், சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒருவர் முக கவசம் அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போதையில் இருந்த அந்த நபரை பிடித்த காவலர் விசாரித்துள்ளார். ஆனால் அவரோ போலீசாரை ஒருமையில் திட்டியுள்ளார். பின்னர் அவரை தங்கள் பாணியில் போலீசார் கவனித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் வெளிப்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பிற செய்திகள்

நாடாளுமன்றத்தில் வெடித்த மோதல் - இருதரப்பினர் தாக்கிக் கொள்ளும் காட்சி

பொலிவியா நாட்டு நாடாளுமன்றத்தில் இரு தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 views

அதிமுகவிற்குள் சலசலப்பு இல்லை - ஜெயக்குமார் விளக்கம்

சசிகலாவை அதிமுகவில் இணைத்துக்கொள்ள 100% வாய்ப்பில்லை என ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டு விட்டதாகவும், அதிமுகவிற்குள் எந்த சலசலப்பும் இல்லையெனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

6 views

"மருத்துவ படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% ஒதுக்கீடு" - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு சேர்க்கை இட ஒதுக்கீடு, 10 விழுக்காடாக உயர்வதாக, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

4 views

பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய விவகாரம் - பிஎஸ்பிபி முதல்வர், நிர்வாகி வாக்குமூலம்

பத்ம சேஷாத்ரி பள்ளியின் முதல்வர் மற்றும் இயக்குநர் ஆகியோர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

7 views

நடமாடும் அவசர சிகிச்சை பிரிவு - 7 ஆக்சிஜன் படுக்கைகளுடன் ஏற்பாடு - அமைச்சர் சேகர்பாபு திறந்து வைப்பு

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், நடமாடும் அவசர சிகிச்சை பிரிவினை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் திறந்து வைத்தனர்.

8 views

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் - 14-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற 14-ஆம் தேதி நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.