நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Worldnews #China #Chinapresident"

சீனாவின் நடவடிக்கை பல கோடி மக்களை காப்பாற்றி உள்ளது - சீன அதிபர்
8 Sep 2020 1:53 PM GMT

சீனாவின் நடவடிக்கை பல கோடி மக்களை காப்பாற்றி உள்ளது - சீன அதிபர்

கொரோனா விவகாரத்தில், சீனாவின் நடவடிக்கையால் பல கோடி மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.