சீனாவின் நடவடிக்கை பல கோடி மக்களை காப்பாற்றி உள்ளது - சீன அதிபர்

கொரோனா விவகாரத்தில், சீனாவின் நடவடிக்கையால் பல கோடி மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சீனாவின் நடவடிக்கை பல கோடி மக்களை காப்பாற்றி உள்ளது - சீன அதிபர்
x
கொரோனா விவகாரத்தில், சீனாவின் நடவடிக்கையால் பல கோடி மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். கொரோனா முன்கள வீரர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய அவர், சீனா வெளிப்படைத் தன்மையுடன் தீவிரமான முன் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது என்றார். கொரொனா நோய் தொற்று பற்றி சீனா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முதன் முதலாக சீன அதிபர் ஷீ ஜின்பாங் பதில் அளித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்