நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Vinayagaridols #Unsold #Krishnagiri"

விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேக்கம் - விநாயகர் சிலை உற்பத்தியாளர்கள் கவலை
12 Aug 2020 11:21 AM GMT

விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேக்கம் - விநாயகர் சிலை உற்பத்தியாளர்கள் கவலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்காக கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.