விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேக்கம் - விநாயகர் சிலை உற்பத்தியாளர்கள் கவலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்காக கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேக்கம் - விநாயகர் சிலை உற்பத்தியாளர்கள் கவலை
x
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்காக கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.  ஆண்டுதோறும் இப்பகுதியில்  தயார் செய்யப்படும் சிலைகள்  மாநிலம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படும். இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக, விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். லட்சக்கணக்கில் முதலீடு செய்து சிலைகளை தயார் செய்து வைத்துள்ள நிலையில் ஆர்டர் ஏதும் இல்லாததால் தங்கள் வாழ்வாதாரமே முடங்கிப்போய் உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்