நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Telangana #Childabuse"

ஆதரவற்றோர் விடுதியில் இருந்த சிறுமிக்கு பாலியல் வன்முறை - 3 பேர் கைது
13 Aug 2020 4:23 PM GMT

ஆதரவற்றோர் விடுதியில் இருந்த சிறுமிக்கு பாலியல் வன்முறை - 3 பேர் கைது

தெலங்கானாவில் ஆதரவற்றோர் விடுதியில் இருந்த சிறுமிக்கு பாலியல் வன்முறை கொடுத்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் விடுதி நிர்வாகி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.