நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Taminadu #Specialtrains"

தமிழகத்திற்கு மேலும் 4 சிறப்பு ரயில்கள்- நாளை காலை 8 மணி முதல் முன் பதிவு துவக்கம்
4 Sep 2020 11:51 AM GMT

தமிழகத்திற்கு மேலும் 4 சிறப்பு ரயில்கள்- நாளை காலை 8 மணி முதல் முன் பதிவு துவக்கம்

சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே திருச்சி, காரைக்குடி, மானாமதுரை மார்க்கமாக, வருகிற 10 தேதி முதல் வாரம் 3 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.