நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Weather #Forecast #Rain"

அடுத்த 48 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
9 Sep 2020 12:35 PM GMT

அடுத்த 48 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் உள்ள உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.