நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #VIllupuram #Edappadipalanisamy"

விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு - அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
9 Sep 2020 1:42 PM GMT

விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு - அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

விழுப்புரத்தில் ரூ.836.80 கோடியில் 398 புதிய திட்டப்பணிக்கு முதலமைச்சர் அடிக்கல்
9 Sep 2020 1:38 PM GMT

விழுப்புரத்தில் ரூ.836.80 கோடியில் 398 புதிய திட்டப்பணிக்கு முதலமைச்சர் அடிக்கல்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தபடி புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.