நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #S.V.Sekar #Nationflag"
16 Sept 2020 10:03 PM IST
தேசிய கொடி அவமதிப்பு வழக்கு - எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
தேசியக்கொடியை அவமதித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி சேகருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 Sept 2020 6:40 PM IST
தேசியக் கொடி அவமதிப்பு - எஸ்.வி.சேகரின் உத்தரவாத மனுவை ஏற்கிறோம் என காவல்துறை தகவல்
தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், முதலமைச்சர் குறித்து பேசியதற்கும் வருத்தம் தெரிவித்து எஸ்.வி சேகர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்வதாக காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
